¡Sorpréndeme!

Ola S1 Pro Plus 320 கி.மீ ரேஞ்ச் தரும் ஓலா ஸ்கூட்டர் இது தான்! | Pearlvin Ashby

2025-02-10 3,545 Dailymotion

Ola S1 Pro Plus Walkaround Explained by Pearlvin Ashby. ஓலா நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியன்டாக எஸ்1 ப்ரோ ப்ளஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் அவர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 கி.மீ வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் குறித்த முழுமையான விபரத்தை இங்கே காணலாம்

#ola #olas1proplus #Olaelectricscooter #olaev #DriveSparkTamil

Also Read

ஆரம்பத்தில் ஸ்பிளெண்டர் பைக்குக்கு கூட இப்படித்தான் வரவேற்பு கிடைச்சுது... ஓலாவின் முதல் நம்பிக்கையான பைக் :: https://tamil.drivespark.com/two-wheelers/2025/ola-roadster-electric-bike-vs-hero-splendor-check-full-comparison-here-053343.html?ref=DMDesc

சொன்னதை செய்து காட்டிய ஓலா... எதிர்பார்த்ததை விட பைக்கின் விலை குறைவு! அதிக விலையிலும் அறிமுகம் :: https://tamil.drivespark.com/two-wheelers/2025/ola-roadster-x-and-x-plus-electric-bikes-comparison-053329.html?ref=DMDesc

சொன்னதே கம்மி விலை அதுலேயும் ரூ.15,000 குறைச்சுட்டாங்களா! நம்ப முடியாத கம்மி விலையில் ஓலா இ-பைக் அறிமுகம்! :: https://tamil.drivespark.com/two-wheelers/2025/ola-electric-launches-roadster-x-and-x-plus-electric-motorcycles-with-new-features-053317.html?ref=DMDesc



~PR.306~ED.156~##~